உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தினி (கர்நாடகா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்தினி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (அ) பால் கூட்டுறவு சம்மேளனம் என்ற பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.


மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_(கர்நாடகா)&oldid=3714729" இலிருந்து மீள்விக்கப்பட்டது