நந்திதா சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்திதா சவுத்ரி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
முன்னையவர்போர்ஜோ மோகன் மஜீம்தார்
தொகுதிஹவுரா தக்சின்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

நந்திதா சவுத்ரி (Nandita Chowdhury) ஓர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சவுத்ரி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஹவுரா தக்ஷினிலிருந்து திரிணாமுல் காங்கிரசு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Bengal assembly election 2021: Full list of winners". பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  2. "Howrah Dakshin Election Result 2021 Live Updates: Nandita Chowdhury of TMC wins". பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  3. "West Bengal assembly elections: Contestants peddle 'change' as poor infra continues to ail Howrah". பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திதா_சவுத்ரி&oldid=3874302" இலிருந்து மீள்விக்கப்பட்டது