நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்
நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் | |
---|---|
வகை | ஆட்ட நிகழ்ச்சி |
வழங்கல் | ஈரோடு மகேசு பாலாசி |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
படவி அமைப்பு | பல்லொளிப்படக்கருவி |
ஓட்டம் | படலத்திற்கு அண்ணளவாக 40-45 மணித்துளிகள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விசய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 17 நவம்பர் 2013 தற்போது | –
வெளியிணைப்புகள் | |
அலுவன்முறை இணையத்தளம் |
நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் (நடுவுல கொஞ்சம் தொந்தரவு பண்ணுவோம்) என்பது விசய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழ் மொழியில் அமைந்த கேள்வி-பதில் ஆட்ட நிகழ்ச்சி ஆகும்.[1][2] இந்நிகழ்ச்சியில் நான்கு பேர் கலந்துகொள்வர்.[3] நான்கு சுற்றுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை ஈரோடு மகேசு, பாலாசி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.[4][5] இந்நிகழ்ச்சியானது விசய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தியச் சீர்நேரப்படி இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது.[6]
சுற்றுகள்[தொகு]
இந்நிகழ்ச்சியில் வாயில கொழுக்கட்டை, திசுயூம் திசுயூம், பேசுமெண்டு வீக்கு, திக்கு திக்கு திக்கு ஆகிய நான்கு சுற்றுகள் காணப்படுகின்றன. ஏறு தழுவலை ஒத்ததாக, பொம்மைக் காளையை அடக்கும் சுற்றாகப் பேசுமெண்டு வீக்கு அமைந்துள்ளது.[7] இவ்வாறான சுற்றுகளின் காரணமாக, இந்நிகழ்ச்சி கொடுமையானது எனவுங் கூறப்படுகின்றது.[8]
இவற்றைப் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mayura Akilan (12 ஆகத்து 2014). "விஜய் டிவி: மீண்டும் வரும் "காபி வித் டிடி"... புத்தம் புது "கேம் ஷோ" ஆடுகளம்!". Filmibeat தமிழ். http://tamil.filmibeat.com/television/coffee-with-dd-2-a-new-game-show-on-vijay-tv-208350.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.
- ↑ Mayura Akilan (17 திசம்பர் 2013). "நடனம், இசை பாடல்… 2013ன் டாப் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்". Filmibeat தமிழ். http://tamil.filmibeat.com/television/top-tamil-reality-tv-shows-2013-189724.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.
- ↑ "Naduvula Konjam Disturb Pannuvom". Hotstar. http://www.hotstar.com/#!/naduvula-konjam-disturb-pannuvom-1884-s. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.
- ↑ வே. கிருஷ்ணவேணி (15 மே 2015). "'லவ் பண்ணின பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட நல்ல பையன் நான்!' ஈரோடு மகேஷ் சிறப்பு பேட்டி". சினிமா விகடன். http://www.vikatan.com/cinema/article.php?aid=46615. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.
- ↑ Vijay Television (17 நவம்பர் 2013). "Naduvula Konjam Disturb Pannuvom 11/17/13". YouTube. https://www.youtube.com/watch?v=oL8HC_1zFEg. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.
- ↑ "கலகலப்பான ‘குவிஸ் ஷோ’". தினத்தந்தி. 23 நவம்பர் 2013. http://202.191.144.180/2013-11-23-TV-Virunthu-03. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கிளிமூக்கு அரக்கன் (2015). கிளிப்பேச்சு–தொகுதி 3. Free Tamil Ebooks. பக். 12.
- ↑ Mayura Akilan (25 திசம்பர் 2014). "பாம்பை மேலே போட்டு… எலியை கடிக்க விட்டு… நடுங்க வைத்த 2014 டிவி ரியாலிட்டி ஷோக்கள்!". Filmibeat தமிழ். http://tamil.filmibeat.com/television/top-10-reality-shows-india-032465.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2015.