நடீன் ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடீன் ஜார்ஜ்
Cricket no pic.png
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை குச்சக்காப்பாளர்
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 31
ஓட்டங்கள் 2 569
துடுப்பாட்ட சராசரி 70.00 20.32
100கள்/50கள் 1/0 0/1
அதியுயர் புள்ளி 118 53
பந்து பரிமாற்றங்கள்
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/ஸ்டம்புகள் 1/0 5/1

செப்டம்பர் 15, 2005 தரவுப்படி மூலம்: [1]

நடீன் ஜார்ஜ் (Nadine George, பிறப்பு: அக்டோபர் 15 1968), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2009 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடீன்_ஜார்ஜ்&oldid=2217053" இருந்து மீள்விக்கப்பட்டது