நடாசா பத்வார்
தோற்றம்
| நடாசா பத்வார் | ||
|---|---|---|
| பிறப்பு | 11 சூலை 1971 ராஞ்சி, இந்தியா | |
| தொழில் | எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக பயிற்சியாளர் | |
| குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) | ||
நடாசா பத்வார் (Natasha Badhwar) ஓர் இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக பயிற்சியாளர் ஆவார்.[1][2]மை டாட்டர்ஸ் மற்றும் இம்மார்ட்டல் ஃபார் எ மொமண்ட் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.[3][4][5]
சுயசரிதை
[தொகு]பாத்வர் 1971 ஜூலை 11 அன்று ராஞ்சியில் பிறந்தார்.[6]
பத்வார் என்டிடிவியில் (புது தில்லி தொலைக்காட்சி லிமிடெட்) தனது பத்திரிகைத் துறை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் சுமார் 13 ஆண்டுகள் என்.டி.டி.வி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2007 இல்இவர் ஓய்வு பெறும் போது பயிற்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக இருந்தார்.[4][7][8][9]
2002 குஜராத் கலவரத்தை நிகழ்படங்களைப் பதிவு செய்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]பத்வாரின் புத்தகங்கள் பின்வருமாறு:[10]
- மை டாட்டர்ஸ் மாம் [7][11]
- இம்மார்ட்டல் ஃபார் எ மொமண்ட் [12]
- ரிகன்சிலேசன் ( ஹர்ஷ் மந்தேர் மற்றும் ஜான் தயால் ஆகியோருடன் இணைந்து எழுதினார்).[1][13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Book Review: Reconciliation". DNAINDIA.com. Retrieved 5 February 2020.
- ↑ Publicness on Platforms: Tracing the mutual articulation of platform architectures and user practices (PDF). Retrieved 11 February 2020.
- ↑ Tishani Doshi (31 January 2018). "Natasha Badhwar, is happiness overrated?". TheHindu (in English). Retrieved 30 January 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 4.0 4.1 Sengupta, Ishita. "Mother's Day 2018: Natasha Badhwar on five books she wants her mother to read". IndianExpress.com. Retrieved 5 February 2020.
- ↑ Venkatraman, Janane. "Banking on her inner teen". TheHindu.com. Retrieved 5 February 2020.
- ↑ "Why my daughters don't go to school anymore: Natasha Badhwar talks about the power of unschooling". CNBCTV18. Retrieved 30 January 2020.
- ↑ 7.0 7.1 Bagchi, Apeksha. "Author Natasha Badhwar Takes Us On Her Journey To Discover Herself As 'The Daughter's Mum'". IndianWomenBlog.org. Retrieved 5 February 2020.
- ↑ "Profile of Natasha Badhwar". crowdsourcingweek.com. Retrieved 5 February 2020.
- ↑ "Natasha Badhwar". simonandschuster.com. Retrieved 5 February 2020.
- ↑ "Profile of Natasha Badhwar". GoodReads.com. Retrieved 30 January 2020.
- ↑ Salvi, Pooja. "Growing up as a mum". DeccanChronicle.com. Retrieved 5 February 2020.
- ↑ "Natasha Badhwar's New Book Reminds Us That 'Love Is Simple'". SheThePeople.tv. Retrieved 5 February 2020.
- ↑ Aatreyee Ghosh (20 September 2018). "Review: An Attempt at 'Reconciliation' of a Fractured Country". TheWire.in. Retrieved 30 January 2020.
- ↑ "Karwan e Mohabbat's Journey of Solidarity Through a Wounded India". caravanmagazine.in. Retrieved 6 February 2020.