நடராஜா முனியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நடராஜா முனியப்பன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'தமிழ் கிறுக்கன்' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் தனது பெற்றோர்களை, தெய்வங்களாக போற்றி வருகின்றார். அத்துடன் இவர் 18 முறை இரத்த தானம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

2002 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பல கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற இவர் தனது தனது படைப்புக்களில் சமூகப்பிரச்னைகளைப் பற்றியும் அவற்றைக் களையும் வழிமுறைகளைப் பற்றியும் எழுதுவதில் ஆர்வம் காட்டியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • 1982-ஆம் ஆண்டு, ஆரம்பப்பள்ளி படிக்கும் போதே கட்டுரைப்போட்டியில் முதல்பரிசு

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடராஜா_முனியப்பன்&oldid=2715529" இருந்து மீள்விக்கப்பட்டது