நக்ன கபாலிக விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நக்ன கபாலிக விரதம் அல்லது காபாலிக விரதம் என்பது இறைவனான ருத்திரனுக்காக பக்தர்கள் கடைபிடிக்கும் மூன்று வகையான விரத முறைகளுள் ஒன்றாகும். இவையன்றி பாப்ரவ்யவிரதம், சுத்த சைவ விரதம் என்பன மற்ற இரு விரதங்கள்.

நக்னம் என்பதற்கு நிர்வாணம் என்ற பொருளுண்டு. பிரம்மாவின் தலையை கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோசம் நீங்க ருத்திரன் சிவபெருமானை நோக்கி இருந்த விரத முறையாக இது கருதப்படுகிறது. இந்த விரதமுறையைப் பற்றிய செய்திகள் மகாபுராணங்களில் ஒன்றான வராக புராணத்தில் உள்ளன.

கருவி நூல்[தொகு]

வராக புராணம்

காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்ன_கபாலிக_விரதம்&oldid=1981104" இருந்து மீள்விக்கப்பட்டது