நகர வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிகாகோவில் நகர வேளாண்மை மேற்கொள்ளப்படும் காட்சி
ஆம்ஸ்டர்டாம் நகரில் சிறிதளவு நகர வேளாண்மை மேற்கொள்ளப்படும் காட்சி

நகரத்து எல்லைக்குள்ளோ அதன் எல்லையை சூழவுள்ள பகுதிகளிலோ வேளாண்மை செய்வதை நகர வேளாண்மை (Urban Agriculture) எனலாம்.[1] இச்செயல்பாடு உணவு உற்பத்தியை பெருக்கவும் தரமான உணவை நகர மக்கள் பெறவும், உணவுத் தன்னிறைவை காணவும் உதவுகின்றது.[2] கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண்காடு வளர்ப்பு, நகர தேனீ வளர்ப்பு (Urban beekeeping), தோட்டக்கலை (horticulture) போன்றவையும் நகர வேளாண்மையுள் அடங்குகின்றன. இதே செயற்பாடுகள் நகரத்தை ஒட்டியுள்ள இடங்களிலும் இடம்பெறுகின்றன. நகர வேளாண்மை பொருளாதார, சமூக வளர்ச்சியில் பல மட்டங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hampwaye, G.; Nel, E. and Ingombe, L.. "The role of urban agriculture in addressing household poverty and food security: the case of Zambia". Gdnet.org. பார்த்த நாள் 2013-04-01.
  2. Bailkey, M., and J. Nasr. 2000. From Brownfields to Greenfields: Producing Food in North American Cities. Community Food Security News. Fall 1999/Winter 2000:6

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_வேளாண்மை&oldid=2170115" இருந்து மீள்விக்கப்பட்டது