நகர வாழ்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aadhitharajan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:08, 24 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (விக்கியினப்புகள்)

இன்று பெரும்பான்மை (50% மேற்பட்ட) உலக மக்கள் நகரங்களிலேயே வாழ்கின்றனர்.[1] இந்தியாவில் அதிகபடியாக தமிழ்நாட்டில் 47% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.[2] இந்தத் தொகை அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்கிறது.


நகரங்கள் வெறும் கட்டிடங்களால் ஆன இடங்கள் மட்டுமல்ல, அவை மனித உறவுகளை பண்பாட்டை நுட்பத்தை ஏதுவாக்கும் வெளிப்படுத்தும் வாழ்விடங்கள். கிராமத்துடன் ஒப்பிடும் பொழுது நகரங்கள் வேறான ஒரு வாழ்வியல் தோரணத்தை ஏற்படுத்துகின்றன. வெவ்வேறு நகரங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை ஒரே நாட்டில் இருக்கும் இடங்களை அல்லது நகரங்களை விட கூடியதாக இருக்கலாம். நகர மனிதனின் பண்பும் வேகமும் வேட்கையும் கிராமத்து மனிதர்களில் இருந்து சிறிது வேறுபட்டும் அமைகின்றன. இன்றைய போக்குவரத்து தொடர்பாடல் தொழில்நுட்பம் இந்த வேறுபாடுகளை குறைத்து இவை இன்னும் இருக்கவே செய்கின்றன. இத்தகைய வாழ்வியல் அம்சங்களை நகர வாழ்வியல் (urban living) என்ற இந்தக் கட்டுரை விவரிக்கும்.

மேற்கோள்கள்

  1. ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு 2008 அறிக்கை
  2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_வாழ்வியல்&oldid=2109346" இலிருந்து மீள்விக்கப்பட்டது