த போலீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த போலீஸ்
நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியின் போது
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்இலண்டன்
இசை வடிவங்கள்புது அலை; ரெகே ராக்; பாப் ராக்
இசைத்துறையில்
  • 1977–1984
  • 1986
  • 2007–2008
இணையதளம்www.thepolice.com

த போலீஸ் [The Police] என்ற பிரித்தானிய இசைக்குழு 1977ல் கோப்லாந்து, ஸ்டிங்கு ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது[1]. இக்குழுவினர் புது அலை, ரெகே ராக், பாப் ராக் உள்ளிட்ட இசை வடிவங்களைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளனர். ஆறு கிராமி விருதுகளை வென்றுள்ள இக்குழுவினரின் பெயர் 2003ஆம் ஆண்டு ராக் அண்ட் ரோல் ஹால் ஆவ் ஃபேமில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 75 மில்லியன் இசைத்தட்டுகளுக்கு மேலாக இவர்களின் இசைத்தொகுப்புகளும் தனிப்பாடல்களும் விற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "allmusic.com". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_போலீஸ்&oldid=3174485" இலிருந்து மீள்விக்கப்பட்டது