த பிளாக் ஹோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த பிளாக் ஹோல்
இயக்கம்ஹரி நெல்சன்
தயாரிப்புரொன் மில்லர்
திரைக்கதைகெரி டே
ஜெப் ரோஸ்புரூக்
இசைஜோன் பரி
நடிப்புMaximilian Schell
Anthony Perkins
Robert Forster
Joseph Bottoms
Yvette Mimieux
Ernest Borgnine
Roddy McDowall
Slim Pickens
ஒளிப்பதிவுFrank Phillips
படத்தொகுப்புGregg McLaughlin
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 18, 1979 (1979-12-18) (UK)
திசம்பர் 21, 1979 (1979-12-21) (US)
மார்ச்சு 18, 1980 (1980-03-18) (Australia)
ஓட்டம்98 minutes
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவு$20 million
மொத்த வருவாய்$35,841,901 (US/Canada)[1]

த பிளாக் ஹோல் (The Black Hole) எனும் ஆங்கில மொழித் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடம் ஒன்று கருந்துளை ஒன்றின் கவர்ச்சி விசையினால் பாதிக்கப்படுவதை இத்திரைப்படம் காட்டுகிறது. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 35,841,901 டாலர்கள் சம்பாதித்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Black Hole, Box Office Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் January 28, 2012.
  2. http://www.the-numbers.com/movies/1979/0BHOL.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பிளாக்_ஹோல்&oldid=2207034" இலிருந்து மீள்விக்கப்பட்டது