தோலி நசீர்
Jump to navigation
Jump to search
தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | தோலி நசீர் |
விளையாட்டு | |
விளையாட்டு | நீச்சல் |
தோலி நசீர் (Dolly Nazir) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற நீச்சல் போட்டிகளின் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டார்[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dolly Nazir Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 29 September 2016.
.