தோற்ற மெய்ம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோற்ற மெய்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தோற்ற மெய்ம்மை (Virtual reality) என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது கணினி விளையாட்டுகளிலும், திரைப்படங்களிலும் அதிகமாகவும், இராணுவம், வானியல் போன்றவற்றில் குறைவாகவும் உபயோகிக்கப்படும் தொழில்நுட்பம்.

உதாரணம்[தொகு]

தோற்ற மெய்மை

ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினர் வான்குடை பயிற்சிக்கு தோற்ற மெய்ம்மையினை பயன்படுத்துவது வழக்கம்.

சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம்[தொகு]

தோற்ற மெய்ம்மை கணினி விளையாட்டுகள் விளையாடும் குழந்தைகள், உண்மையான மைதானத்தில் விளையாடும் அளவுக்கு பக்குவம் பெறுவதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Vasudha Venugopal (November 7, 2011). "From play fields to virtual reality". thehindu.com (சென்னை). http://www.thehindu.com/news/cities/Chennai/article2605904.ece. பார்த்த நாள்: டிசம்பர் 26, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோற்ற_மெய்ம்மை&oldid=2229206" இருந்து மீள்விக்கப்பட்டது