பேச்சு:தோற்ற மெய்ம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேர்சுவல் ரியாலிடி என்ற கணனியியலுடன் தொடர்புடைய கட்டுரையை உருவாக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

Yes check.svgY ஆயிற்று--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:22, 26 திசம்பர் 2012 (UTC)

மெய்நிகர் தன்மையா ?-தமிழ்க்குரிசில்

மெய்நிகர் மெய்ம்மை எனலாம். --மதனாகரன் (பேச்சு) 08:43, 26 திசம்பர் 2012 (UTC)

விக்சனரி காட்டும் தோற்ற மெய்மை என்ற வார்த்தையே அதிகம் பொருந்துவதாக தெரிகிறது. கட்டுரையை படிப்பவர்களுக்கு அவதார் போன்ற திரைப்படம் மூலம் எடுத்துக்காட்டோடு எழுதினால் சரியாக புரிந்துக்கொள்ள உபயொகமாயிருக்கும். கட்டுரையாக்க முயற்சிக்கலாம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:19, 26 திசம்பர் 2012 (UTC)

@தென்காசி சுப்பிரமணியன்: மெய்ம்மை என்றே வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 05:23, 15 செப்டம்பர் 2015 (UTC)

தமிழ் பெயரில் இலக்கணப்பிழை என்றால் கேட்காமலேயே நான் தொடங்கிய கட்டுரைகளுக்கு பெயரை மாற்றிவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:58, 15 செப்டம்பர் 2015 (UTC)