தோற்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bass drum made from wood, rope, and cowskin

தோற்கருவி (drum) என்பது அடித்து இசையெழுப்பும் இசைக்கருவி வகையைச் சார்ந்தது. தோற்கருவிகள், மரத்தால் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டனவும், உள்ளீடற்ற உருளை வடிமானதுமான உடலின் திறந்த வாய்ப் பகுதியில் இழுத்துக் கட்டப்பட்ட ஒரு தோலையோ அல்லது இரண்டு தோல்களையோ கொண்டிருக்கும். இத்தோலின் அல்லது தோல்களின் மீது அடிப்பவரின் கையினால் அல்லது கம்பினால் அடித்து இசை எழுப்புவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோற்கருவி&oldid=1722900" இருந்து மீள்விக்கப்பட்டது