தோர்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோர்தோ
கிராமம்
அந்திசாயும் பொழுதில் தோர்தோ கிராமம், ராண் ஆப் கட்ச், குஜராத்
நாடு India
மாநிலம்குஜராத்
பிரதேசம்ராண் ஆப் கட்ச்
மாவட்டம்கட்ச்
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்370510
இணையதளம்gujarat.gov.in

தோர்தோ கிராமம் (Dhordo), மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் புஜ் தாலுகாவில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த கிராமம் ஆகும். இது புஜ் நகரத்திலிருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் ஆண்டுதோறும் 3 மாதங்கள் ராண் ஆப் கட்ச் உற்சவம் நடைபெறுகிறது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hiral, Dave (23 December 2015). "PM Modi's tent to turn tourist attraction at Rann Utsav". Hindustan Times. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  2. Dutta, Ashis (18 January 2013). "Colours and culture". The Hindu. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  3. "In Model Gujarat, These Hamlets Still Wait for Bijli, Sadak, Pani". thewire.in. Archived from the original on 28 February 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  4. "Move over cities, the villages of Kutch are here to rule. Most of these will definitely make it to your travel bucket list #ChaloRann". outlookindia.com. Archived from the original on 21 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  5. "Village in Gujarat's Rann of Kutch is now on world tourism map". indiatvnews.com. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்தோ&oldid=3814316" இலிருந்து மீள்விக்கப்பட்டது