தோப்பு என்பது பயன்தரும் மரங்களை ஓரே இனத்தை சார்ந்த மரத்தையோ அல்லது பல இனத்தை சார்ந்த மரங்களை வளர்ப்பதாகும்.தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, பனை போன்றவை தோப்புகளில் வளர்க்கப்படும் முக்கிய மரவகைகளாகும்.
வியபார நோக்கத்திற்காகவே தோப்புகளில் பழமரங்கள் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |