தொழில்நுட்பக் கல்வியில் பெண்கள் முன்னேற்றத்திற்கான உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்நுட்பக் கல்வியில் பெண்கள் முன்னேற்றத்திற்கான உதவி (Providing Assistance for Girls Advancement in Technical Education Initiative) அல்லது பிரகதி என்பது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், அகில இந்தியத் தொழில்நுட்பக் கழக திட்டமாகும். இது தொழில்நுட்பக் கல்வியைத் தொடர ஆண்டுக்கு 6 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பத்திலுள்ள ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படுகிறது.[1]

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை தொகையாக ரூ 30,000 அல்லது கல்விக் கட்டணம் மற்றும் 10 மாதங்களுக்குத் தற்செயல் கொடுப்பனவுக்காக மாதம் ரூ 2000 வழங்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]