தொனகல் கோபி
Appearance
தொனகல் கோபி | |
---|---|
2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக்சில் இந்தியா சார்பாக மாரத்தானில் பங்கேற்ற தொனகல் கோபி | |
பிறப்பு | 24 மே 1988 |
தேசியம் | இந்தியர் |
பணி | மெய்வல்லுநர் |
தொனகல் கோபி (Thonakal Gopi) அல்லது தனக்கல் கோபி (Thanackal Gopi, பி: மே 24, 1988)[1] இந்திய தடகள மெய்வல்லுநர் ஆவார். இந்தியத் தரைப்படையில் பணியாற்றி வருகின்றார். ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக போட்டியிடத் தகுதி பெற்றார்.[2] இந்தப் போட்டியில் தனது சிறந்த நேரமாக 2 மணி 15 நிமிடம் 25 வினாடி காலத்தில் முடித்து 25ஆம் இடத்தை எட்டியுள்ளார்.[3][4][5]
போட்டிப் பதிகை
[தொகு]ஆண்டு | போட்டி | நிகழிடம் | எட்டிய இடம் | நிகழ்வு | நேரம் | உசாத்துணை |
---|---|---|---|---|---|---|
2014 | தேசிய திறந்த தடகளப் போட்டிகள் | புது தில்லி, இந்தியா | 1வது | 10,000 மீட்டர்கள் | 29:32:26 | [6] |
2015 | ஏர்டெல் தில்லி அரை மாரத்தான் | புது தில்லி, இந்தியா | 2வது இந்தியர் / அனைவரிலும் 19வது | அரை மாரத்தான் | 1:02:45 | [7] |
2016 | மும்பை மாரத்தான் | மும்பை, இந்தியா | 2வது இந்தியர் / அனைவரிலும் 11வது | மாரத்தான் | 2:16:15 | [5][8][9][10][11][12] |
2016 | தெற்காசிய விளையாட்டுக்கள் | குவகாத்தி, இந்தியா | 1வது | 10,000 மீட்டர்கள் | 29:10:53 | [13] |
2016 | கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் | இரியோ டி செனீரோ, பிரேசில் | முதல் இந்தியர் / அனைவரிலும் 25வது | மாரத்தான் | 2:15:25 | [14] |
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Thanackal Gopi". Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News". Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
- ↑ Marar, Nandakumar (17 January 2016). "Gopi hits marathon jackpot in first attempt". sportstarlive.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News". trackfield.in. Archived from the original on 7 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 Gopi, Thanackal. "IAAF Profile". பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2016-08-24.
- ↑ "Race Results - Airtel Delhi Half Marathon" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Gopi, Kheta Ram qualify for Olympics; Rawat sets course record - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Gopi, Kheta Ram qualify for Olympics; Rawat sets course record" (in en-IN). The Hindu. 2016-01-17. http://www.thehindu.com/sport/other-sports/mumbai-marathon-2016-gopi-kheta-ram-qualify-for-olympics-rawat-sets-course-record/article8116704.ece.
- ↑ "More than 40,000 people participate in the Mumbai Marathon 2016 - Firstpost" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Rawat sets course record; Gopi, Kheta Ram qualify for Rio". Archived from the original on 2016-09-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Gopi T, Kheta Ram seal Rio berths | The Asian Age". பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "2016 South Asian Games Results" (PDF). Archived from the original (PDF) on 2016-02-23.
- ↑ "2016 Summer Olympic Games Results". Archived from the original on 2016-09-22.