தொனகல் கோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொனகல் கோபி
2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக்சில் இந்தியா சார்பாக மாரத்தானில் பங்கேற்ற தொனகல் கோபி
பிறப்பு24 மே 1988 (1988-05-24) (அகவை 35)
தேசியம்இந்தியர்
பணிமெய்வல்லுநர்

தொனகல் கோபி (Thonakal Gopi) அல்லது தனக்கல் கோபி (Thanackal Gopi, பி: மே 24, 1988)[1] இந்திய தடகள மெய்வல்லுநர் ஆவார். இந்தியத் தரைப்படையில் பணியாற்றி வருகின்றார். ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக போட்டியிடத் தகுதி பெற்றார்.[2] இந்தப் போட்டியில் தனது சிறந்த நேரமாக 2 மணி 15 நிமிடம் 25 வினாடி காலத்தில் முடித்து 25ஆம் இடத்தை எட்டியுள்ளார்.[3][4][5]

போட்டிப் பதிகை[தொகு]

ஆண்டு போட்டி நிகழிடம் எட்டிய இடம் நிகழ்வு நேரம் உசாத்துணை
2014 தேசிய திறந்த தடகளப் போட்டிகள் புது தில்லி, இந்தியா 1வது 10,000 மீட்டர்கள் 29:32:26 [6]
2015 ஏர்டெல் தில்லி அரை மாரத்தான் புது தில்லி, இந்தியா 2வது இந்தியர் / அனைவரிலும் 19வது அரை மாரத்தான் 1:02:45 [7]
2016 மும்பை மாரத்தான் மும்பை, இந்தியா 2வது இந்தியர் / அனைவரிலும் 11வது மாரத்தான் 2:16:15 [5][8][9][10][11][12]
2016 தெற்காசிய விளையாட்டுக்கள் குவகாத்தி, இந்தியா 1வது 10,000 மீட்டர்கள் 29:10:53 [13]
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோ, பிரேசில் முதல் இந்தியர் / அனைவரிலும் 25வது மாரத்தான் 2:15:25 [14]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Thanackal Gopi". Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News". Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
  3. Marar, Nandakumar (17 January 2016). "Gopi hits marathon jackpot in first attempt". sportstarlive.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  4. "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News". trackfield.in. Archived from the original on 7 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 Gopi, Thanackal. "IAAF Profile". பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2016-08-24.
  7. "Race Results - Airtel Delhi Half Marathon" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  8. "Gopi, Kheta Ram qualify for Olympics; Rawat sets course record - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  9. "Gopi, Kheta Ram qualify for Olympics; Rawat sets course record" (in en-IN). The Hindu. 2016-01-17. http://www.thehindu.com/sport/other-sports/mumbai-marathon-2016-gopi-kheta-ram-qualify-for-olympics-rawat-sets-course-record/article8116704.ece. 
  10. "More than 40,000 people participate in the Mumbai Marathon 2016 - Firstpost" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  11. "Rawat sets course record; Gopi, Kheta Ram qualify for Rio". Archived from the original on 2016-09-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  12. "Gopi T, Kheta Ram seal Rio berths | The Asian Age". பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  13. "2016 South Asian Games Results" (PDF). Archived from the original (PDF) on 2016-02-23.
  14. "2016 Summer Olympic Games Results". Archived from the original on 2016-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொனகல்_கோபி&oldid=3559708" இலிருந்து மீள்விக்கப்பட்டது