தொடர்புசால் தரவுத்தளம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொடர்புசால் தரவுத்தளம் (Relational database) தரவுகளை தொடர்புசால் முறையில் ஒழுங்குபடுத்தப்படும் தரவுத்தளத்தைக் குறிக்கும். தற்காலத்தில் பயன்படும் நிறைய தரவுதளங்கள் இந்த வகையைச் சேந்தவையே.
தொடர்புசால் தரவுதளங்களை பற்றி ஐபிஎம் இல் தொழில் புரிந்த E.F. Codd என்பவரால் 1970 களில் விபரிக்கப்பட்டு, பின்னர் ஆக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சீர்தரமாக இருக்கின்றது.
இவையே தரவுகளை முதன்முதலில் தொடர்கள் உள்ள அட்டவணைகளாக ஒழுங்குபடுதின.
இவை சீக்வல் (கட்டமைப்புள்ள வினவு மொழி) கட்டளைகளை ஏற்று செயற்படுத்தகூடியவை.