பேச்சு:தொடர்புசால் தரவுத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Relational என்பதற்கு உறவுசார் தரவுத்தளம் என்று கூறுவது பொருத்தம் போல் தெரிகிறது. relation என்ற சொல் பல இடங்களில் வருவதால் தொடர்பு என்பதையும் பார்க்க உறவு என்ற சொல்லே பொருளைக் கூடிதலாக உணர்த்துவத்தாகத் தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 17:07, 1 திசம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]