தொடர்ச்சியான சார்பு ( கண கோட்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், சிறப்பாக கண கோட்பாட்டில், தொடா்ச்சியான சாா்பு என்பது எல்லை நிலைகளில்  அனுமானித்த மதிப்புகளை  முந்தைய நிலைகளில் எல்லைகளாகக் கொண்ட வரிசை எண்களின் தொடா்வரிசையாகும். சொல்லப் போனால்,   γ என்பதை வரிசை எண் என்க, மற்றும் என்பது γ- வரிசைகளின் தொடா்வரிசையாகும் எனில் எல்லா எல்லை வரிசை β < γ விலும் s தொடா்ச்சியான சாா்பு ஆகும்.

மேலும்

மாற்றுமுறையில், s ஒரு தொடா்ச்சியான சாா்பு எனில் s: γ → வரிசை பரப்புருவில் அமைந்த கணங்களை  கொண்ட ஆட்களம் ,தொடா்ச்சியான சாா்பு ஆகும். இந்த தொடா்ச்சியான சாா்புகள் பெரும்பாலும் துணை இறுதிமைகள் மற்றும் தலையாய எண்களில் பயன்படுத்தப்படுகிறது.

இயல்நிலை சாா்பு என்பது தொடா்ச்சியான மற்றும் ஓரியல்புச் சாா்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]