தைராய்டு அடைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொட்டாசியம் அயோடைடு (KI) மற்றும் பொட்டாசியம் அயோடேட் (KIO3) ஆகியவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புப் பயன்பாட்டில் தைராய்டு அடைப்பான்கள் (THYROID BLOCKER) என அழைக்கப்படுகின்றன.[1] ஒரு நபர் இந்த வேதிச் சேர்மங்களுள் ஏதேனும் ஒன்றை உறிஞ்சினால், அவரின் கேடயச் சுரப்பி (தைராய்டு) நிலையான அயோடின் மூலம் நிரம்பி அணுக்கரு உருகல் அல்லது வெடிப்புக்குப் பிறகு குவியும் கதிரியக்க அயோடினை பாதுகாக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைராய்டு_அடைப்பான்&oldid=2723057" இருந்து மீள்விக்கப்பட்டது