தைமால்ப்தாலெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைமால்ப்தாலெயின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,3-பிசு(4-ஐதராக்சி-2-மெத்தில்-5-புரோப்பேன்-2-யில்பீனைல்)-2-பென்சோபியூரான்-1-ஓன்
இனங்காட்டிகள்
125-20-2 N
ChEMBL ChEMBL587849 Y
ChemSpider 29054 Y
EC number 204-729-7
InChI
  • InChI=1S/C28H30O4/c1-15(2)20-13-23(17(5)11-25(20)29)28(22-10-8-7-9-19(22)27(31)32-28)24-14-21(16(3)4)26(30)12-18(24)6/h7-16,29-30H,1-6H3 Y
    Key: LDKDGDIWEUUXSH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C28H30O4/c1-15(2)20-13-23(17(5)11-25(20)29)28(22-10-8-7-9-19(22)27(31)32-28)24-14-21(16(3)4)26(30)12-18(24)6/h7-16,29-30H,1-6H3
    Key: LDKDGDIWEUUXSH-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31316
SMILES
  • O=C1OC(c2ccccc12)(c3cc(c(O)cc3C)C(C)C)c4cc(c(O)cc4C)C(C)C
பண்புகள்
C28H30O4
வாய்ப்பாட்டு எடை 430.54 g·mol−1
தோற்றம் வெண்மையான தூள்
உருகுநிலை 248 முதல் 252 °C (478 முதல் 486 °F; 521 முதல் 525 K) (சிதைவடையும்)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் 4, 10
S-சொற்றொடர்கள் S22 S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தைமால்ப்தாலெயின் (Thymolphthalein) என்பது C28H30O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். அமில-கார (காரகாடித்தன்மை சுட்டெண்|pH) நிலைகாட்டியாக இது பயன்படுத்தப்படுகிறது. சுமார் 9.3-10.5 அளவுகளில் இது நிறமாற்றமடைகிறது. இவ்வலவுகளுக்கு கீழான நிலையில் இது நிறமற்றும் மேலான அளவுகளில் இது நீல நிறத்துடனும் உள்ளது. ஈரெதிர்மின் அயனியான நீலநிற தைமால்ப்தாலெயினின் மோலார் நீக்க குணகம் 595 நானோமீட்டரில் 38000 மீ−1 செ.மீ−1 ஆகும் [1] மலமிளக்கியாகவும் தைமால்ப்தாலெயின் பயன்படுத்தப்படுகிறது [2].

தயாரிப்பு[தொகு]

தைமாலுடன் தாலிக் நீரிலியைச் சேர்த்து பிரீடல் கிராப்டு ஆல்க்கைலேற்ற வினையின் வழியாக தைமால்ப்தாலெயின் தயாரிக்கப்படுகிறது.:

மேற்கோள்கள்[தொகு]

  1. Hahn HH; Cheuk SF; Elfenbein S; Wood WB (April 1970). "Studies on the Pathogenesis of Fever: Xix. Localization of Pyrogen in Granulocytes". J. Exp. Med. 131 (4): 701–9. doi:10.1084/jem.131.4.701. பப்மெட்:5430784. பப்மெட் சென்ட்ரல்:2138774. http://www.jem.org/cgi/reprint/131/4/701.pdf. 
  2. Hubacher MH, Doernberg S, Horner A. Laxatives: chemical structure and potency of phthaleins and hydroxyanthraquinones. J Am Pharm Assoc Am Pharm Assoc. 1953;42(1):23-30. PubMed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமால்ப்தாலெயின்&oldid=2695451" இருந்து மீள்விக்கப்பட்டது