தேவீந்தர் வால்மீகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவிந்தர் வால்மீகி
Devindar Walmiki
Devindar Walmiki.jpg
தனித் தகவல்
பிறப்பு28 மே 1992 (1992-05-28) (அகவை 30)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
விளையாடுமிடம்நடுகள ஆட்டக்காரர்
தேசிய அணி
2014-presentஇந்தியா
Last updated on: 8 July 2016

தேவிந்தர் சுனில் வால்மீகி (Devindar Sunil Walmiki) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1992 ஆம் ஆண்டு மே மாதம் 28 இல் இவர் பிறந்தார். ஆடுகளத்தின் மையப்பகுதியில் ஒரு நடுகள வீரராக[1] இவர் நிபுணத்துவம் பெற்று விளையாடி வருகிறார். இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணியில் இவர் இடம்பெற்றார்.

தேவிந்தரின் உறவுவழி சகோதரர் யுவராசு வால்மீகியும் இந்தியாவுக்காக விளையாடிய ஒரு வளைகோல் பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Devinder Walmiki". Hockey India. 6 செப்டம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 July 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Brothers Walmiki make it to national camp,eye India team". The Indian Express. 26 July 2016 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவீந்தர்_வால்மீகி&oldid=3217480" இருந்து மீள்விக்கப்பட்டது