தேவதை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவதை
Devathai.jpeg
வகைநாடகம்
இயக்கம்பாண்டியன்
நடிப்புசுபத்ரா
டி.துரைராஜ்
ஷோபனா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எபிசோடுகள்924
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்1 சூலை 2013 (2013-07-01) –
20 ஆகத்து 2016 (2016-08-20)

தேவதை ஜூலை 1, 2013ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 20, 2016ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி 924 அத்தியாயங்களுடன் பாதியில் நிறுத்தப்பட்ட ஒரு தொடர் ஆகும். இந்த தொடரை அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிக்க, பி. நீராவி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் சுபத்ரா, டி. துரைராஜ், ஷோபனா, ரகுநாத், நேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை பா. ராகவன், வசனம் கார்க்கி. இசை பாலபாரதி, ஒளிப்பதிவு ராஜூஸ்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

  • சுபத்ரா[4]
  • டி.துரைராஜ்
  • ஷோபனா
  • ரகுநாத்
  • நேசன்
  • ஹவிஸ்

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]