தேய்ரா சிட்டி செண்டர் (துபாய் மெட்ரோ நிலையம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தேய்ரா சிட்டி செண்டர்

தேய்ரா சிட்டி சென்டர் (அரபு: ديرة سيتي سنتر ) ஓர் துபாய் மெட்ரோ விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது சிகப்பு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இடம்[தொகு]

தேய்ராவின் மையத்தில் அமைந்துள்ள தேய்ரா சிட்டி செண்டர் பெயர் காரணமாக இந்த நிலையத்திற்கு தேய்ரா சிட்டி செண்டர் மெட்ரோ நிலையம் என்று பயர் வந்தது. இதன் அருகில் தேய்ரா சிட்டி சென்டர், துபாய் கடிகார கோபுரம் மற்றும் பல ஹோட்டல்களும் உள்ளன. [1]

மேடை தளவமைப்பு[தொகு]

நடைமேடை வரி இலக்கு
ரஷீடியா மேடை சிவப்பு கோடு (மேலே) விமான நிலைய முனையம் 1, விமான நிலைய முனையம் 3, ரஷீடியா
யுஏஇ பரிமாற்ற தளம் சிவப்பு கோடு (கீழே) யூனியன், டமாக் பிராபர்டீஸ், யுஏஇ எக்ஸ்சேஞ்ச்

குறிப்புகள்[தொகு]