தேசிய விளையாட்டரங்கம், வார்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய விளையாட்டரங்கம், வார்சா
Stadion Narodowy w Warszawie
வார்சாவிலுள்ள தேசிய விளையாட்டரங்கம்
யூவேஃபா தரம் 4 ஆடுகளம்
Nuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.png
முழு பெயர் Stadion Narodowy w Warszawie
இடம் வார்சா, போலந்து[1]
எழும்பச்செயல் ஆரம்பம் 2008
எழும்புச்செயல் முடிவு 2008-2011
திறவு சனவரி 29, 2012
உரிமையாளர் நாட்டுக் கருவூலம்
ஆளுனர் நரோடோவே சென்ட்ரம் இசுபோர்ட்டு
தரை புல்தரை
கட்டிட விலை சுமார். ௧,௯௧௫ (1915) மில்லியன் ஸ்வாட்டெ
( ௫०० (500) மில்லியன்)
கட்டிடக்கலைஞர் கெர்க்கன், மார்க் மற்றும் கூட்டாளிகள்[2]
Project Manager மாரியசு ருட்சு
பிக்நியூ பிஸ்குஸ்ல்னி
குத்தகை அணி(கள்) யூரோ 2012
போலந்து கால்பந்தாட்ட அணி
போலிய சூப்பர் கப்
போலிய பௌல்
அமரக்கூடிய பேர் ௫௮,௫०० (58500)
௭௨, ௯०० (72600) (கச்சேரிகள்)
பரப்பளவு 105 x 68 m

தேசிய விளையாட்டரங்கம் (போலிய: Stadion Narodowy) போலந்து நாட்டில் வார்சா நகரத்தில் அமைந்துள்ள ஓர் கால்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். 2008 ஆண்டில் கட்டத் துவங்கி நவம்பர் 2011 முடிவடைந்த இந்த அரங்கத்தில் ௫௮,௫०० (58500) பார்வையாளர்கள் அமரக்கூடும். இதுவே போலந்தின் மிக கூடிய இருக்கைகள் கொண்ட விளையாட்டரங்கமாகும். யூரோ 2012 கால்பந்துப் போட்டிகளுக்காக சுமார் ௧,௯௧௫ (1615) மில்லியன் போலிய நாணயம் இசுவாட்டெ செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கில் யூரோ 2012 போட்டிகளின் துவக்க ஆட்டம், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் விளையாடப்படும்.

விளையாட்டரங்கத்தின் ஓர் பரவலான காட்சி

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]