தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு
Appearance
தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு-நாகாவானது (National Advisory Committee for Aeronautics-NACA) ஐக்கிய அமெரிக்க கூட்டரசால் வானூர்தியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மார்ச் 3, 1915-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்டோபர் 1, 1958-இல் நாகா அமைப்பு கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் மற்றும் வேலையாட்கள் புதிதாக நிறுவப்பட்ட தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா அமைப்புக்கு மாற்றப்பட்டனர். இவ்வமைப்பின் ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட நாகா காற்றிதழ்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
மேலும் படிக்க
[தொகு]- John Henry, et al. Orders of Magnitude: A History of the NACA and NASA, 1915-1990 பரணிடப்பட்டது 2021-04-08 at the வந்தவழி இயந்திரம்.
- Alex Roland. Model Research: The National Advisory Committee for Aeronautics, 1915-1958. பரணிடப்பட்டது 2021-04-17 at the வந்தவழி இயந்திரம்
- James Hansen. Engineer in Charge: A History of the Langley Aeronautical Laboratory, 1917-1958. பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்
- Michael H. Gorn, Expanding the envelope – Flight Research at NACA and NASA. பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
[தொகு]- The NASA Technical Reports Server provides access to a collection of 14,469 NACA documents dating from 1917.
- U.S. Centennial of Flight Commission – The National Advisory Committee for Aeronautics (NACA) பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம்
- More information on NACA airfoil series
- From Engineering Science to Big Science – The NACA and NASA Collier Trophy Research Project Winners, Edited by Pamela E. Mack பரணிடப்பட்டது 2011-08-01 at the வந்தவழி இயந்திரம்