தேசிய மருத்துவ நூலகம்
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தேசிய மருத்துவ நூலகம் இந்திய அரசால் 01.04.1966 அன்று நிறுவப்பட்டது. இது புது தில்லியில் அன்சாரி நகர் பகுதியில் அமைந்துள்ளது. மூன்று இலட்சம் எண்ணிக்கையிலான மருத்துவ நூல்கள், ஆய்விதழ்கள், ஆய்வறிக்கைகள் இங்கு பேணப்பட்டு வருகின்றன.
தகுதியுள்ள மருத்துவர், மருத்துவ மாணவர் எவரும் இந்நூலகத்தில் உறுப்பினராகலாம். குறைந்த கட்டணம் செலுத்தி இங்குள்ள நூல்கள் அல்லது ஆய்விதழ்களை ஒளிநகலாய்ப் பெறும் வசதியும் உள்ளது.
வெளியிணைப்பு
[தொகு]- நூலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2013-03-08 at the வந்தவழி இயந்திரம்