தேசிய பால பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய பால பவன்
National Bal Bhawan
राष्ट्रीय बाल भवन
உருவாக்கம்1956
நிறுவனர்ஜவகர்லால் நேரு
சட்ட நிலைஇயங்குகிறது
தலைமையகம்புது தில்லி, இந்தியா
தலைமையகம்
  • தேசிய பால பவன், கோட்லா மார்கம், ஐடிஓ, மந்தி இல்லம், தில்லி, 110002
சேவை
இந்தியா
சார்புகள்மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
வலைத்தளம்nationalbalbhavan.nic.in
முன்னாள் பெயர்
இந்திய பால பவன் சங்கம்

தேசிய பால பவன் (National Bal Bhawan) என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். குழந்தைகளுக்கான இந்நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்பட்டு நிதியளிக்கப்படுகிறது.[1][2][3] 1956 ஆம் ஆண்டு பிரதமர் ஜவகர்லால் நேருவால் இது நிறுவப்பட்டது. 5 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தேசிய பால பவன் நிறுவப்பட்டது.[4]

தேசிய பால பவனின் முதல் தலைவராக இந்திரா காந்தி நியமிக்கப்பட்டார். தற்போது, இந்தியா முழுவதும் 73 பால பவான்கள் உள்ளன. அவை புது தில்லியின் தேசிய பால பவனுடன் இணைக்கப்பட்டுள்ளன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. India, a reference annual. Ministry of Information and Broadcasting. 2007. பக். 237. https://books.google.com/books?id=OwEwAQAAIAAJ&q=Indira+Gandhi+National+Bal+Bhavan&dq=Indira+Gandhi+National+Bal+Bhavan&hl=en&sa=X&ved=0ahUKEwjRg4WvyZTkAhXiX3wKHShJBzYQ6AEIMDAB. 
  2. "National Bal Bhavan". mhrd.gov.in. 11 February 2019.
  3. "National Bal Bhawan gets IAF pavilion with flight simulator". இந்தியா டுடே. July 31, 2019. https://www.indiatoday.in/india/story/national-bal-bhawan-gets-iaf-pavilion-with-flight-simulator-1575507-2019-07-31. 
  4. Tondon, Satyapal, தொகுப்பாசிரியர் (2009). School Administration. Global Vision Pub House. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788182202351. https://books.google.com/books?id=xpvQmQot4jkC&pg=PA17&dq=Indira+Gandhi+National+Bal+Bhavan&hl=en&sa=X&ved=0ahUKEwialYK8yJTkAhUFknAKHfXQBr8Q6AEINzAC#v=onepage&q=Indira%20Gandhi%20National%20Bal%20Bhavan&f=false. 
  5. "National Bal Bhawan". India.gov.in. Archived from the original on 8 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 21 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_பால_பவன்&oldid=3559354" இலிருந்து மீள்விக்கப்பட்டது