தேசிய உலர் தாவரகம், கினி
Appearance
உருவாக்கம் | 2009 |
---|---|
வகை | உலர் தாவரகம் |
தலைமையகம் | |
முக்கிய நபர்கள் | Dr Sékou MAGASSOUBA Dr. Faya TOUNKARA |
தாய் அமைப்பு | காமல் அப்தேல் நாசர் பல்கலை வளாகம் |
வலைத்தளம் | http://www.herbierguinee.org |
தேசிய உலர் தாவரகம், கினி (Herbier National De Guinée, Index Herbariorum Code HNG.[1]) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள உலர் தாவரங்களில் ஒன்றாகும், இது கினி நாட்டின் காமல் அப்தேல் நாசர் பல்கலை, கொனாக்ரி (Gamal Abdel Nasser University of Conakry) என்ற பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கினி நாட்டின் தாவரவளம் குறித்த தகவல்களையும், ஆவணங்களையும் திரட்டுதல், ஆராய்ச்சிகள் போன்றன, இதன் முக்கிய பணியாகும்.[2] இதன் தொகுப்பில் 9800 தாவரங்கள் குறித்தும், பூஞ்சைகள் குறித்தும் ஆவணங்கள் உள்ளன.[1] இந்த உலர்தாவரகம், இங்கிலாந்திலுள்ள அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ உடன் இணைந்து, 2021 ஆம் ஆண்டு வரை மேம்பாட்டுப் பணிகளைச் செய்தது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Herbarium List - The William & Lynda Steere Herbarium". sweetgum.nybg.org. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2024.
- ↑ "L'Herbier". HERBIER NATIONAL DE GUINÉE (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2024.
- ↑ "TIPAs Guinea-Conakry (2016-2019) | Kew". www.kew.org. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2024.
- ↑ "Training the trainers in Guinea | Kew". www.kew.org. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2024.