யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை

ஆள்கூறுகள்: 9°47′10.20″N 80°02′00.10″E / 9.7861667°N 80.0333611°E / 9.7861667; 80.0333611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யூனியன் கல்லூரி
Union College
அமைவிடம்
தெல்லிப்பழை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°47′10.20″N 80°02′00.10″E / 9.7861667°N 80.0333611°E / 9.7861667; 80.0333611
தகவல்
வகை1AB
நிறுவல்1816
நிறுவனர்வண. டானியல் புவர்
வண. எட்வர்ட் வாரன்
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1013003
அதிபர்தி.வரதன்
தரங்கள்6-13
பால்கலவன்
வயது வீச்சு11-18
மொழிதமிழ், ஆங்கிலம்
இணையம்

யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.[1][2] 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனறிகளால் ஆரம்பிக்கப்பட்டது. 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றை உடைய பாடசாலை. தெற்கு ஆசியாவின் முதலாவது கலவன் பாடசாலை.

சான்றுகள்[தொகு]