தெற்குத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெற்கு தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெற்குத் தீவு
South Island
Te Wai Pounamu
South Island 2007-12-07.jpg
தெற்குத் தீவின் செய்மதிக் காட்சி
புவியியல்
அமைவிடம்ஓசியானியா
தீவுக்கூட்டம்நியூசிலாந்து
பரப்பளவின்படி, தரவரிசை12வது
உயர்ந்த புள்ளிகுக் மலை
நிர்வாகம்
நியூசிலாந்து
பகுதிகள்காண்டபரி
மார்ல்பரோ
நெலச
ஒட்டாகோ
சவுத்லாந்து
டாஸ்மான்
மேற்குக்கரை
பெரிய குடியிருப்புகிறைஸ்ட்சேர்ச் (மக். 382,200)
மக்கள்
மக்கள்தொகை1,017,300 (ஜூன் 2008)
இனக்குழுக்கள்ஐரோப்பியர், மாவோரி

தெற்குத் தீவு (South Island, மாவோரி: Te Wai Pounamu) என்பது நியூசிலாந்தின் இரண்டு பெரும் தீவுகளில் ஒன்றாகும். மற்றையது வடக்குத் தீவு.

தெற்குத் தீவு பொதுவாக "பெருந்தரை" (The Mainland) என அழைக்கப்படுகிறது. வடக்குத் தீவைவிட இத்தீவு பரப்பளவில் சிறிது அதிகம், அத்துடன் நியூசிலாந்தின் மொத்த 4 மில்லியன் மக்களில் காற்பகுதி மக்களே இங்கு வசிக்கின்றர்கள்.


வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்குத்_தீவு&oldid=2876021" இருந்து மீள்விக்கப்பட்டது