தெற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:16, 24 பெப்பிரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: {{வார்ப்புரு: → {{)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தெற்கு

தெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.

பலுக்கல்[தொகு]

ஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்..[1] இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Upsidedown Map Page". flourish.org. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.
  2. "How to use a compass". Learn Orienteering. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.

வெளியிணைப்புகள்[தொகு]


திசைகள்
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு&oldid=2193450" இலிருந்து மீள்விக்கப்பட்டது