தெரு விளக்கு (திரைப்படம்)
தோற்றம்
| தெரு விளக்கு | |
|---|---|
| இயக்கம் | எம். ஏ. கஜா |
| தயாரிப்பு | கே. ஆர். எஸ். தனபாலன் ஸ்ரீ தேவ தேவி பிலிம்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | விஜயன் தீபா |
| வெளியீடு | மார்ச்சு 7, 1980 |
| நீளம் | 3222 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தெரு விளக்கு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[1][2]
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "போடய்யா ஒரு கடுதாசி" | இளையராஜா, எஸ். ஜானகி | 3:00 | |
| 2. | "ஆனி ஆடி ஆவணி" | வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா | 3:20 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Theruvilakku". JioSaavn. 2008-12-31. Archived from the original on 30 November 2020. Retrieved 16 October 2022.
- ↑ "BOLLYWOOD INDIAN Theruvilakku GANGAI AMAREN EMI 7" 45 RPM 1979". spinningwax.ecrater.com. Archived from the original on 4 October 2021. Retrieved 4 October 2021.