தெரு விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதே பெயரிலுள்ள திரைப்படம் பற்றி அறிய தெரு விளக்கு (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
ஒளிரும் தெரு விளக்கு

இரவு வேளைகளில் தெருவைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக தெருவுக்கு இடப்படும் விளக்குகள் தெரு விளக்குகள் அல்லது வீதி விளக்குகள் எனப்படும். வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டின் வாயிலில் சிலவேளைகளில் விளக்குகளைப் பொருத்துவர். ஆயினும் பொதுவாக கிராமாட்சி மன்றங்கள், மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் இத்தகைய வீதி விளக்குகளைப் பராமரிக்கின்றன.

இலக்கியங்களில் தெருவிளக்கு[தொகு]

  • ஆபிரகாம் லிங்கன் தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருந்தே இரவுக் கற்றலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

நில அடையாளமாக தெரு விளக்கு[தொகு]

வகைகள்[தொகு]

  • மின்சாரத்தால் இயங்கக்கூடிய தெரு விளக்குகள்
  • சூரிய ஆற்றால் இயங்கக்கூடிய தெரு விளக்குகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரு_விளக்கு&oldid=2111169" இருந்து மீள்விக்கப்பட்டது