தெய்வத் திருமகள் (1964 திரைப்படம்)
தோற்றம்
| தெய்வத் திருமகள் | |
|---|---|
| இயக்கம் | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் |
| தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
| இசை | திவாகர் |
| நடிப்பு | எஸ். ஏ. அசோகன் சந்திரகாந்தா |
| வெளியீடு | மே 22, 1964 |
| நீளம் | 4537 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தெய்வத் திருமகள் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். எம். ஏ. சின்னப்ப தேவர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தெய்வத் திருமகள் - 1964 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. Retrieved 2025-01-15.
- ↑ Deiva Thirumagal Songs Download: Play & Listen Deiva Thirumagal Tamil MP3 Song by P. S. Diwakar @Gaana (in ஆங்கிலம்), retrieved 2025-01-15