தெய்வத் திருமகள் (1964 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வத் திருமகள்
இயக்கம்எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைதிவாகர்
நடிப்புஎஸ். ஏ. அசோகன்
சந்திரகாந்தா
வெளியீடுமே 22, 1964
நீளம்4537 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வத் திருமகள் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எம். ஏ. சின்னப்ப தேவர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.