தெய்வத் தமிழ் (வலைத்தளம்)
தோற்றம்
![]() | |
வலைத்தள வகை | சமயம் |
---|---|
வெளியீடு | 2010! |
தற்போதைய நிலை | செயற்படுகிறது |
உரலி | www.deivatamil.com |
தெய்வத் தமிழ் என்பது சைவ ணைவ தமிழ் சமய நூல்களைத் தொகுத்து தரும் வலைத்தளம் ஆகும். "இந்த வலைத்தளத்தில் தெய்வத் தமிழ் பரப்பும் பிரபந்தப் பாசுரங்கள், சைவத் திருமுறைகள், அவற்றின் வாழ்வியல் சங்கதிகள், வழிகாட்டும் தகவல்கள், சமுதாயக் கருத்துகள், தமிழிலக்கியங்கள் காட்டும் நல்ல சங்கதிகள்" எனக் கூறப்படுகிறது.