கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர்கள் தென்னாப்பிரிக்கா வந்த, 150 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது.[1]
தாய் மொழி கற்க வாய்ப்புத் தரும் கல்வி முறை மாற்றம் [2]
"The 700,000-strong Tamil community in South Africa held its first national Eisteddfod festival Johannesburg as more than 200 children from all over the country competed in song, dance and oratory."[4]
1985 ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் இந்திய மொழிகள் கற்பதற்கான அதிகார பூர்வ ஆதரவு கிடைத்தது.
1950 களில் ஆபிரிக்க வெள்ளை இனவாத அரசால் அமுல்படுத்தப்பட்ட Group Areas Act தமிழர்களின் மொழிப் பண்பாட்டு பேணலுக்கு கேடுதலாக அமைந்தது.
1915 ஆண்டு அளவில் பல்வேறு தனியார் தமிழ்ப் பள்ளிகள் Natal, Transvaal, Cape ஆகிய இடங்களில் தோன்றின.
தமிழர்கள் முதல் முறையாக தென்னாபிரிக்காவுக்கு தொகையாக கொண்டுவரப்படுகிறார்கள்.
மேற்கோள்கள் [ தொகு ]
↑ Remarkable role Indians played in SA [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "South African pupils to learn in first language" . Archived from the original on 2010-07-10. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10 .
↑ "South African priest upsets Hindu community after gay wedding rites" . Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07 .
↑ "First Tamil song and dance festival in South Africa" . Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07 .
↑ South Africa's Tamil community breaks from Hindu Maha Sabha.
↑ Two Tamil channels to air in South Africa [தொடர்பிழந்த இணைப்பு ]