தென்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்னர் எனப்படுவோர் தென்னாட்டு மக்கள்.

தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள பாண்டிய நாடு. இத்தென்னாட்டை பாண்டியர் காப்பதால் தங்களை தென்புலங் காவலர் எனக் கூறிக்கொண்டனர்.[1] இந்த தென்னாட்டை ஆண்ட பாண்டியர்களில் ஒருவனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான்.[2] கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. தென்புலங் காவலின் ஒரீஇப், பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே - புறநானூறு 71
  2. அகநானூறு 209
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னர்&oldid=1459237" இருந்து மீள்விக்கப்பட்டது