தெனாலிராமன் (1938 திரைப்படம்)
Appearance
தெனாலி ராமன் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராமன் |
தயாரிப்பு | மஜெஸ்டிக் |
நடிப்பு | எம். எஸ். முருகேசன் ஜோக்கர் ராமுடு எம். பி. முருகப்பா சேலம் சுந்தர சாஸ்திரி டி. எம். கமலாமணி கே. எஸ். ஆதிலட்சுமி கே. எஸ். ராஜலட்சுமி கே. எஸ். ஜம்புகவள்ளி |
வெளியீடு | செப்டம்பர் 17,1938 |
ஓட்டம் | . |
நீளம் | 13780 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெனாலி ராமன் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் எம். எஸ். முருகேசன், ஜோக்கர் ராமுடு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.[தொடர்பிழந்த இணைப்பு]