தூலியம் மோனோசெலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம் மோனோசெலீனைடு
Thulium monoselenide
இனங்காட்டிகள்
12039-53-1 Y
ChemSpider 74779
EC number 234-896-1
InChI
  • InChI=1S/Se.Tm
    Key: GFKHZESYKBWHEV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82871
SMILES
  • [Se]=[Tm]
பண்புகள்
TmSe
வாய்ப்பாட்டு எடை 247.89
அடர்த்தி 9.1 கி/செ.மீ3
உருகுநிலை 2,060 °C (3,740 °F; 2,330 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தூலியம் மோனோசல்பைடு
தூலியம் மோனோதெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஐன்சுடைனியம் மோனோசெலீனைடு
இட்டெர்பியம் மோனோசெலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம் மோனோசெலீனைடு (Thulium monoselenide) என்பது TmSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியமும் தூலியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

தூலியம் மற்றும் செலீனியத்தை நேரடியாக வினைபுரியச் செய்து தூலியம் மோனோசெலீனைடு தயாரிக்கலாம்.:[2]

Tm + Se → TmSe

பண்புகள்[தொகு]

தூலியம் மோனோசெலீனைடு செம்பழுப்பு நிறத்தில் கனசதுர படிகங்களாகக் காணப்படுகிறது.ref name=Bucher /> Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5640 nm, Z = 4 செல் அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது.[3][4][2]

தூலியம் மோனோசெலீனைடு 2060 ° செல்சியசு, 1100 °செல்சியசு மற்றும் 1730 °செல்சியசு வெப்பநிலைகளில் முற்றிசைவாக உருகத் தொடங்கி சேர்மத்தின் கட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன. துலியம் மோனோசெலினைட்டின் நீல் வெப்பநிலை 1.85–2.8 கெல்வின் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kaindl, G.; Brewer, W. D.; Kalkowski, G.; Holtzberg, F. (1983-11-28). "$M$-Edge X-Ray Absorption Spectroscopy: A New Tool for Dilute Mixed-Valent Materials". Physical Review Letters 51 (22): 2056–2059. doi:10.1103/PhysRevLett.51.2056. https://link.aps.org/doi/10.1103/PhysRevLett.51.2056. 
  2. 2.0 2.1 2.2 Bucher, E.; Andres, K.; di Salvo, F. J.; Maita, J. P.; Gossard, A. C.; Cooper, A. S.; Hull, G. W. (1975-01-01). "Magnetic and some thermal properties of chalcogenides of Pr and Tm and a few other rare earths". Physical Review B 11 (1): 500–513. doi:10.1103/PhysRevB.11.500. Bibcode: 1975PhRvB..11..500B. https://link.aps.org/doi/10.1103/PhysRevB.11.500. 
  3. Predel, B. (1998), "Se-Tm (Selenium-Thulium)", Pu-Re – Zn-Zr, Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, vol. 5 J, pp. 1–2, doi:10.1007/10551312_2721, ISBN 3-540-61742-6, பார்க்கப்பட்ட நாள் 2024-01-22
  4. Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,2. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-217-02932-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்_மோனோசெலீனைடு&oldid=3883791" இலிருந்து மீள்விக்கப்பட்டது