தூலியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம் செலீனைடு
இனங்காட்டிகள்
12166-49-3 Y
ChemSpider 21428676
InChI
  • InChI=1S/3Se.2Tm/q3*-2;2*+3
    Key: TUWAHSUSQXPMCI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25022215
SMILES
  • [Se-2].[Se-2].[Se-2].[Tm+3].[Tm+3]
பண்புகள்
Se3Tm2
வாய்ப்பாட்டு எடை 574.78 g·mol−1
தோற்றம் இளம் பழுப்பு[1] or black solid[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம் செலீனைடு (Thulium selenide) என்பது Tm2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் தூலியம் மற்றும் செலீனியம் அல்லது தூலியம் ஆக்சைடு மற்றும் ஐதரசன் செலீனைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் தூலியம் செலீனைடை தயாரிக்கலாம்.[3] அல்லது (py)3Tm(SePh)3 சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். ஆண்டிமனி முச்செலீனைடுடன் இருபடிச் சேர்மதிட்டத்தில் இணைந்து TmSb3Se6, Tm6Sb8Se21, TmSbSe3 and Tm8Sb2Se15 ஆகியவற்றை உருவாக்கலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. K.-J. Range, Ch. Eglmeier (August 1991). "Crystal data for rare earth sesquiselenides Ln2Se3 (Ln ≡ Ho, Er, Tm, Yb, Lu) and structure refinement of Er2Se3" (in en). Journal of the Less Common Metals 171 (1): L27–L30. doi:10.1016/0022-5088(91)90254-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508891902542. பார்த்த நாள்: 2023-06-13. 
  2. Jongseong Lee; Meggan Brewer; M. Berardini; J. G. Brennan (June 1995). "Trivalent Lanthanide Chalcogenolates: Synthesis, Structure, and Thermolysis Chemistry" (in en). Inorganic Chemistry 34 (12): 3215–3219. doi:10.1021/ic00116a013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00116a013. பார்த்த நாள்: 2023-06-13. 
  3. Guittard, Micheline; Benacerraf, A.; Flahaut, J. (1964). "Selenides L2Se3 and L2Se4 of rare earth elements". Ann. Chim. (Paris) 9 (1–2): 25–34.  CAN61: 38017.
  4. Sadygov, F. M.; Dzhafarova, E. K.; Einullaev, A. V. (2002). "Phase equilibria of the Sb2Se3-Tm2Se3 system". Zhurnal Neorganicheskoi Khimii 47 (12): 2052–2054. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-457X. .
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்_செலீனைடு&oldid=3793218" இலிருந்து மீள்விக்கப்பட்டது