தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு என்பது ஏப்பிரல் 2012 இல் மன்னாரில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாட்டுக்கூத்து ஆகும். சந்தான் பாவிலு அவர்கள் எழுதிய இந்த நாட்டுக்கூத்தை முருங்கன் தூய இயாகப்பர் ஆலய சபையினர் அரங்கேற்றினர்.[1] "இந்நாடகம் ஒரு இரவு முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்வாகும். நாடக நெறியாளர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், நடிகர்கள், வாத்தியக் கருவிகளை இசைப்போர், பிற்பாட்டுக்காரர் என 50 கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்."[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. மன்னார் முருங்கனில் நாட்டுக்கூத்து நாடகம் அரங்கேற்றம்-கலைஞர்களும் கௌரவிப்பு.
  2. முருங்கன் மண்ணின் மைந்தன் செ. அன்புராசா அ.ம.தி அடிகளார் கௌரவிக்கப்பட்டார்[தொடர்பிழந்த இணைப்பு]