தூனிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறுவருக்கான மணிக்கம்பள பைசாந்தியத் தூனிக் (கி.பி 6 ஆம் நூற்றாண்டு) வால்டேர்சு கலைக்காட்சியகம்)

தூனிக் (tunic) என்பது தோள் முதல் இடுப்பு அல்லது கால்வரை உடன்பைப் போர்த்தும் பலவகை எளிய அடிப்படை ஆடைகளில் ஒன்றாகும். இது எளிய ஆடை என பொருள்படும் tunica என்ற சொல்லில் இருந்து பெற்றதாகும். இது பண்டைய உரோமாபுரியில் இருபாலாரும் அணிந்த எளிய உடையாகும். இதன் முதல் வடிவம் பண்டைய கிரேக்க ஆடைகளில் இருந்து தோன்றியதாகும்.


ஆசியத் தூனிக் (குர்த்தா)[தொகு]

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் வங்க தேசத்திலும் அணியும் தூனிக், குர்த்தா எனப்படுகிறது. இன்று இது மேலைநாட்டில் பெண்களால் விரும்பி அணியப்படும் விரைவாடை ஆகும். பண்டைய இந்திய தூனிக் அழகிய பூப்பின்னல் வேலைகளாலும் நுட்பம்வாய்ந்த பலவண்ன புரிவேலைகளாலும் பின்னப்பட்டிருக்கும்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zia, Batool. "Dare to be Different? Try a Kurti or Tunic". www.easternthings.com. 26 ஜூன் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 April 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

நூல்தொகை[தொகு]

  • "Dress and Adornment." The New Encyclopædia Britannica. 15th edition. Volume 17. 1994.

மேலும் படிக்க[தொகு]

  • Payne, Blanche: History of Costume from the Ancient Egyptians to the Twentieth Century, Harper & Row, 1965. No ISBN for this edition; ASIN B0006BMNFS
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூனிக்&oldid=3217017" இருந்து மீள்விக்கப்பட்டது