துள்ளுக்குட்டிநாயக்கனூர்

ஆள்கூறுகள்: 9°48′28″N 77°40′09″E / 9.807722°N 77.669056°E / 9.807722; 77.669056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துள்ளுக்குட்டிநாயக்கனூர்
துள்ளுக்குட்டிநாயக்கனூர்
இருப்பிடம்: துள்ளுக்குட்டிநாயக்கனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°48′28″N 77°40′09″E / 9.807722°N 77.669056°E / 9.807722; 77.669056
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

7,595 (2011)

4/km2 (10/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2,153 சதுர கிலோமீட்டர்கள் (831 sq mi)

துள்ளுக்குட்டிநாயக்கனூர் (Thullukkuttinayakkanur) என்பது தமிழ்நாடு, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ம. கல்லுப்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இங்கு மயில்மலை முருகன் கோவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.