துளைவரிசை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துளைவரிசை (perforation) என்பது கடதாசி போன்ற மெல்லிய பொருட்களில் நெருக்கமாக, வரிசையாக, ஏதாவதொரு ஒழுங்கில் இடப்படும் சிறிய துளைகளைக் குறிக்கும். பொதுவாக இதற்காக உருவாக்கப்படும் கருவிகள் மூலம் துளைகள் இடப்படுகின்றன. துளைவரிசைகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள பகுதிகளைத் தனித்தனியாகப் பிரிப்பதற்குப் பயன்படுகிறது. பல அஞ்சல்தலைகளைக் கொண்ட அஞ்சல்தலைத் தாள்களில் இருந்து அஞ்சல்தலைகளைத் தனித்தனியாகப் பிரித்து எடுப்பதற்குத் துளைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உருவாக்கும் வழிமுறைகள்[தொகு]
துளைகள் ஊசிகள், அச்சு, லேசர் போன்றவற்றின் மூலம் துளைகள் இடப்படுகின்றன.